நுழைந்த விமானம்

img

பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிகளில் நுழைந்த விமானம்

இந்திய எல்லைக்குள் அனுமதியில் லாத வான்வெளியில் பறந்த ஆண்டனோவ்ஏ.என்-12 வகை சரக்கு விமானம் ஒன்றைஇந்திய விமானப்படை விமான த்தால் வெள்ளிக்கிழமையன்று இடைமறித்து, ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வைத்தது மேற்கண்ட தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம்தெரிவிக்கிறது